துலாம் ராசி அன்பர்களே, இன்று விரோதிகள் விலகிச்செல்லும் நாளாகவே இருக்கும். வீடு கட்டும் முயற்சி வெற்றியை கொடுக்கும். தந்தை வழியில் ஏற்பட்ட தகராறு விலகிச் செல்லும். ஒரு பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடக்கும். வாழ்க்கைத் துணைக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கு இடையில் […]
