மகரம் ராசி அன்பர்களே, இன்று காரியங்களை திட்டமிட்டு செய்வீர்கள். இன்று சொந்த பணியை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொள்வீர்கள். நண்பர், உறவினர்களை எந்த விதத்திலும் குறை சொல்ல வேண்டாம். தொழில் உற்பத்தி விற்பனை சிறப்பாகவே இருக்கும். பணவரவை விட செலவு தான் இன்று கூடும். வெளியூர் பயணங்களில் திடீர் மாற்றம் செய்யக் கூடும். இன்று தெளிவான முடிவுகள் எடுப்பது மூலம் பிரச்சனைகளுக்கு முடிவு காண முடியும். அரசாங்கம் தொடர்பான விசயங்களில் சாதகமான போக்கு காணப்படும். இன்று மரியாதையும், அந்தஸ்தும் […]
