மிதுனம் ராசி அன்ப ர்களே..!! இன்று பேச்சில் மங்கலத் தன்மை நிறைந்திருக்கும் .தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி உருவாகும். கூடுதல் வருமானம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று பணியாளர்களுக்கு நல்ல சலுகை கிடைக்கும் .இன்று உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் .தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை ஏற்படலாம். பார்த்துக்கொள்ளுங்கள் இன்று பழைய பாக்கி வசூலாவதில் தாமதம் இருக்கும். குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் […]
