Categories
சினிமா தமிழ் சினிமா

அட நம்ம ராஷ்மிகாவா இது….! “சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக எடுத்த அன்சீன் பிக்”….!!!!!

சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக இருந்த ராஷ்மிகாவின் அன்சீன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. கன்னடம், தெலுங்கு சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வந்த ராஷ்மிகா மந்தனா கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். இதையடுத்து சில படங்கள் மட்டுமே நடித்து விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் தற்போது நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் பொங்களுக்கு ரிலீஸ் ஆகும் என கூறப்படுகின்றது. இந்த நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த இவர் கிரிக் பார்ட்டி படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சூர்யாவுடன் ஜோடி சேரும் அழகுப்பதுமை ‘ராஷ்மிகா மந்தனா’?

சூர்யாவின் அடுத்தப் படத்தில், நடிகை ராஷ்மிகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ படத்தை, சுதா கொங்கரா இயக்கியுள்ளார். அப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், கோடை விடுமுறைக்குப் படம் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சூர்யா, ஹரி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதல்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘இவரா இப்படி செஞ்சது’ – ராஷ்மிகா வீட்டில் வருமான வரிச்சோதனை.!

தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் பிரபல இளம் நடிகையான ராஷ்மிகா மந்தனா வருமானத்திற்குப் புறம்பாக வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கன்னடத் திரையுலகில் கிரிக் பார்ட்டி படத்தின் மூலமாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. பின்னர் ‘கீதா கோவிந்தம்’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்ததன் மூலம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் ‘டியர் காம்ரேட்’, மகேஷ் பாபுவுடன் ‘சரிலேரு நீக்கேவரு’, அல்லு அர்ஜுனுடன் ‘அல்லு வைகுந்தபுரமுலு’ படத்திலும் நடித்திருந்த இவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மகேஷ் பாபு படம் குறித்து படத்தின் நாயகி ராஷ்மிகா ட்விட்..!!

மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகவுள்ள தெலுங்கு திரைப்படமான ‘சரிலேரு நீக்கெவரு’ படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக அப்படத்தின் கதாநாயகி ட்வீட் செய்துள்ளார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘சரிலேரு நீக்கெவரு’ திரைப்படம் மகா சங்கராந்தி பண்டிகையையொட்டி 2020 ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகிறது. மகேஷ் பாபுவின் 26ஆவது படமான இதில் அவர் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். மேலும் இத்திரைப்படத்தில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ விஜயசாந்தி, ‘கீதா கோவிந்தம்’ படப்புகழ் ராஷ்மிகா, ஆதி, […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஜிம்மில் ஒர்க்கவுட் செய்யும் ராஷ்மிகா…. கலக்கல் வீடியோ இதோ..!!

நடிகை ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் ஒரு அட்டகாசமான 2 வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.  நடிகை ராஷ்மிகா மந்தானா பிரபல கன்னட நடிகை ஆவார். இவர் விஜய் தேவரகோண்டவுக்கு ஜோடியாக  “கீதா கோவிந்தம்” என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ், தெலுங்கு ரசிகர்கள்  அனைவரையும் கவர்ந்தார். இந்த படம் வெற்றி படமாக அமைந்தது. இதையடுத்து ராஷ்மிகாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.   இவர் தற்போது பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அடடா என்ன அழகு…. நடிகை ராஷ்மிகாவின் அட்டகாசமான புகைப்படம்..!!

நடிகை ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில் அட்டகாசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தானா பிரபல கன்னட நடிகை ஆவார். இவர் விஜய் தேவரகோண்டவுக்கு ஜோடியாக  “கீதா கோவிந்தம்” என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ், தெலுங்கு ரசிகர்கள்  அனைவரையும் கவர்ந்தார். இந்த படம் வெற்றி படமாக அமைந்தது. இதையடுத்து ராஷ்மிகாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் தற்போது பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் இவர் தமிழில் முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா..??

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தானாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் படத்திக்கு சிவகார்த்திகேயன் கதாநாயகனாக தேர்வு  செய்யபட்டு படத்தின் பணிகள் தொடங்கி வருகின்றன. தற்போது கதாநாயகியை தேர்வு செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவுடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இவர் தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் அனைவரின் கவனம் பெற்ற ராஷ்மிகா, தெலுங்கு, கன்னடத் திரையுலகில் பல வெற்றியை கண்டுள்ளார். இவர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி […]

Categories

Tech |