தம்மைவிட வடிவேலுதான் அழகாக இருப்பதாக ராஷ்மிகா தெரிவித்துள்ளார். தமிழ் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா. இவர் தெலுங்கு திரையுலகில் நிதினுடன் நடித்த பீஷ்மா திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு விளம்பரம் செய்ய ராஷ்மிகா போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் அவரது முகத்தை வெவ்வேறு கோணங்களில் வைத்தும் வெவ்வேறு வடிவத்தில் நின்றும் போஸ் கொடுத்துள்ளார். இவரது போட்டோஷூட் இணையதளத்தில் வெளியான உடன் அவர் கொடுத்த அதே போஸில் நகைச்சுவை நடிகர் […]
