நாடு முழுவதும் ரேபிட் டெஸ்ட் கிட் கருவியை பயன்படுத்த தடை விதித்து ICMR உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுக்க 144 தடை உத்தரவு நாடு முழுவதும் மே மூன்றாம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு முடிவதற்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரையும் விரைவாக கண்டுபிடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சோதனையை விரைவாக சீனாவிடமிருந்து ரேபிட் டெஸ்ட் கிட் என்னும் கருவியை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வாங்கி பயன்படுத்தி […]
