திருவொற்றியூர் அருகே 17 வயது சிறுமியை இளைஞன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூரில் 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார்.. இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி முதல் தனது மகளை காணவில்லைஎன்றும், கொருக்குப்பேட்டை ஐ.ஓ.சி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் கடத்தி சென்றுவிட்டதாகவும் அந்த சிறுமியின் பெற்றோர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருந்தனர். இந்த நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த திருவொற்றியூர்போலீசாருக்கு , காணாமல் போன […]
