மத்திய அரசின் அனுமதி அளித்த விலையில் தான் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட்டது என அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். ரேபிட் கருவிகளை ரூ.400க்கு மிகாமல் நிறுவனங்கள் விற்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்று நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதில் 245 ரூபாய் மதிப்புள்ள ரேபிட் பரிசோதனை கருவிகளை தமிழக அரசு ரூ.600 கொடுத்து வாங்கியது ஏன்? என கேள்வி எழுப்பியிருந்தார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், […]
