கொரோனா உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வார்டிலிருந்து மீண்டு வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வார்டிலிருந்து 25 வயது பெண் ஒருவர் மீண்டு வந்துள்ளார்.. இந்நிலையில், அலிகார் தீன் தயாள் மருத்துவமனையின் அரசு மருத்துவர் துஃபைல் அகமது(30) என்பவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்தபெண் போலீஸ் ஸ்டேஷனில் […]
