வாழ்கையில் பல்வேறு தடைகளை தாண்டி முன்னேறிய ஹிப் ஹாப் ஆதி தமிழ் திரையுலகில் தனக்கென தனியிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான ஹிப் ஹாப் தமிழா என்று அழைக்கப்படும் ஆதி 1990 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தில் பிறந்தார். இவரது தந்தை ராமச்சந்திரன் வெங்கடபதி பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணி புரிந்துள்ளார். இவர் தனது பள்ளிப் படிப்பை கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சவர வித்யா பவன் பள்ளியில் […]
