ராணுவ கல்லூரியில் நடந்து துப்பாக்கி சூட்டில் இரண்டு வீரர்கள் பலியாகி உள்ளனர். தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காங்கில் ராணுவ கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரி நேற்று வழக்கம் போல் செயல்பட தொடங்கியது. அந்த சமயத்தில் கல்லூரியில் பணியில் இருந்த 59 வயதுள்ள ராணுவ வீரர் ஒருவர் திடீரென சக வீரர்களை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளியுள்ளார். இதில் மூன்று வீரர்களின் உடலில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதனை அடுத்து துப்பாக்கியால் சுட்ட ராணுவ […]
