ICC ஆண்களுக்கான டெஸ்ட் போட்டி பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியல் கடந்த 26_ஆம் தேதி வெளியானதில் ஆஸ்திரேலியா வீரர் பட் கம்மின்ஸ் முதலிடத்தில் உள்ளார். ♥ பட் கம்மின்ஸ் ⇒ ஆஸ்திரேலியா ↔ ரேட்டிங் 908 ♦ தரவரிசை 1 ♥ ககிஸோ ரபாடா ⇒ சவுத் ஆப்ரிக்கா ↔ ரேட்டிங் 851 ♦ தரவரிசை 2 ♥ ஜேம்ஸ் ஆண்டர்சன் ⇒ இங்கிலாந்து ↔ ரேட்டிங் 814 ♦ தரவரிசை 3 ♥ வெர்னோன் பிளண்டர் ⇒ சவுத் ஆப்ரிக்கா ↔ ரேட்டிங் 813 […]
