சாலையோரத்தில் இருக்கின்ற கடைகளின் வியாபாரிகளிடம் தடுப்பூசி போட்டு உள்ளீர்களா என்று மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். தமிழகம் முழுவதுமாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல பகுதிகளில் நடந்த முகாமை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதன்பின் சோளிங்கர் பகுதியிலிருக்கும் பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கிருக்கும் கடைகளில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் இருக்கின்றார்களா என விசாரணை நடத்தியுள்ளார். பின்னர் மருந்தகம், பூக்கடை, பழக்கடைகள் மற்றும் இனிப்பு கடைகள் உள்ளிட்ட […]
