வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நெமிலி காமராஜர் தெருவில் சிவானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிவானந்தமும் அவரது நண்பரும் மாத சீட்டு பணம் கட்டி வந்தனர். கடந்த சில மாதங்களாக நண்பர் சீட்டு பணம் கட்டாததால் அவருக்கான சீட்டு பணத்தையும் சேர்த்து சிவானந்தம் கட்டி வந்துள்ளார். இதனால் பண பிரச்சனை ஏற்பட்டு நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே வந்த […]
