ரமேஷ் கண்ணா மற்றும் விமல் தென்னிநிதிய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறுகின்றது . இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்கள். வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு , நேற்று மனுக்களை வாபஸ் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இறுதிப்பட்டியலில் பாக்யராஜ் அணியை சேர்ந்த நடிகர் ரமேஷ் கண்ணா மற்றும் விமல் ஆகியோரின் […]
