தமிழ் திரையுலகில் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனராகவும் இருந்தவர் ராமராஜன். இவர் சில காலங்கள் சினிமாவில் இடைவெளி எடுத்து இருப்பதால் இவரது உடல் நலம் பற்றிய வதந்திகள் பரவி வந்தது. இந்நிலையில் மீண்டும் ராமராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு வதந்தி பரவியுள்ளது. இதற்கு ராமராஜன் தரப்பிலிருந்து விளக்கம் அளித்துள்ளனர். அதில், “ராமராஜன் பற்றிய தவறான தகவல் வெளியாகி வருகிறது அதில் எந்த உண்மையும் இல்லை. எனவே யாரும் அதனை நம்ப வேண்டாம். ராமராஜன் உடல்நலம் நன்றாக தான் இருக்கிறது. […]
