ராமநாதபுரத்தில் ரஜினியின் அரசியல் வருகை குறித்து பரபரப்பு போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தக்கூடியது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அடிக்கும் போஸ்டர்கள் தான். இந்த போஸ்டர் வேலைகள் மதுரை மாவட்டத்தை சுற்றி ஏராளம் நடைபெற்று அடிக்கடி சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தது. அதன்படி, நடிகர் விஜய், சூர்யா, அஜித், விக்ரம் உள்ளிட்ட பிரபலங்களுக்கு ரசிகர்கள் போஸ்டர்கள் பரபரப்பாக அடித்து வந்த பட்சத்தில், தற்போது ராமநாதபுரத்தில் நடிகர் ரஜினியின் ரசிகர்கள் பரபரப்பு […]
