ஸ்ரீ ராமகிருஷ்ணர் சிந்தனை வரிகள்: ஒரு கெட்ட பழக்கத்தை விட வேண்டும் என்றால் ஒரு நல்ல பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவருக்கு தீவிரமான முயற்சி தேவை. கீழே கொட்டிய கடுகை பொறுக்கி எடுப்பது போல பல திசைகளிலும் ஓடும் மனதை ஒருமைப்படுத்துவது எளிதன்று. ஆனால் வைராக்கியத்தால் அதைச் சாதிக்க முடியும். மனிதர்கள் புகழ்வதும் விரைவு, இகழ்வதும் விரைவு. எனவே மற்றவர்கள் உன்னை பற்றி சொல்லும் வார்த்தைகளை கவனியாதே. உன்னிடம் தீவிர நம்பிக்கை இருக்குமானால் நீ மனமுருகித் […]
