Categories
மாநில செய்திகள்

“வெற்றி என்று கொட்டு முரசே” டாஸ்மாக்கின் புதிய சாதனை…. ராமதாஸ் ட்விட்….!!

ஒவ்வொரு தீபாவளி அன்றும் பிரபலங்களின் திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகி யாருடைய படம்  அதிக வசூல் அடிக்கும்  என்று ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு இருப்பார்கள். ஆனால் அந்த வசூலைவிட, ஒவ்வொரு வருடமும் டாஸ்மாக் அதிக வசூலை ஈட்டி சாதனை படைத்துவிடும்.  அதேபோல, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் மது விற்பனை களை கட்டிய நிலையில், ராமதாஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில், வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே! தமிழ்நாட்டில் மூன்று நாட்களில் டாஸ்மாக் மது விற்பனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BanNEET….. தேர்வா…? பலிபீடமா….? ராமதாஸ் ட்விட்….!!

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து பல மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை முடிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். காரணம், நீட் தேர்வு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடிய தேர்வாக அமைந்திருப்பதாகவும், ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவை பாழாக்கும் விதமாக இருப்பதாகவும் கல்வியலாளர்கள் தெரிவித்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தமிழக உயர்கல்வி நிறுவனங்களை வெளிமாநிலத்தவரிடம் ஒப்படைப்பது ஆபத்தானது – ராமதாஸ் ட்வீட்! 

சென்னை பல்கலைகழகத்தில் துணை வேந்தர் தேடல் குழுவின் தலைவராக ஜெகதீஷ் குமாரை  நியமித்திருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கு தகுதியான கல்வியாளர்கள் தமிழகத்தில் இல்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.  இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது, சென்னை பல்கலைக்கழகத் துணை வேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான தேடல் குழுவின் தலைவராக தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமாரை ஆளுனர் நியமித்திருப்பது கண்டிக்கத்தக்கது. துணை வேந்தரை தேர்ந்தெடுப்பதற்கு தகுதியான கல்வியாளர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து”… பாமகவுக்கு கிடைத்த வெற்றி..!!

5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என்று அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறும் என கடந்த ஆண்டு 2019 செப்டம்பர் 13-ஆம் தேதி பள்ளி கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு திமுக பாமக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கீழடி அறிக்கையை மறைக்க சதி…!! பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி …!!

கீழடி அகழாய்வு ஆய்வு அறிக்கைகளை வெளியிடாமல் தடுக்க திரைமறைவில் சதி நடப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியிருக்கிறார்.   இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களின் மூலம் தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டிருக்கிறார். மூன்று கட்ட ஆய்வுகள் முடிந்து 2 ஆண்டுகளாகியும் உயர் நீதிமன்றம் இரண்டு முறை விதித்த கெடு முடிந்துவிட்ட நிலையிலும் இன்றுவரை அகழாய்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என்று அவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பஞ்சமி நிலம்; இரு கட்சிகளின் பிரச்னை மட்டும் அல்ல…!!

இது இரு கட்சிகளுக்கு இடையிலான பிரச்னை மட்டும் இல்லை. லட்சக்கணக்கான ஏக்கர் பஞ்சமி நிலங்கள் எப்படி, சிட்டிசன் திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமம் போல் காணாமல் போயின என்பதைக் கண்டறியும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான அசுரன் திரைப்படம் பார்த்துவிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், அசுரன் படம் மட்டுமல்ல பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சாதியை கையில் எடுக்கும் கட்சிகள் ….!!

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக மற்றும் பாமக இடையே கருத்து மோதல் வலுத்து வருகிறது. விக்கிரவாண்டி தொகுதிக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் சாதிரீதியாக திரும்பியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் , வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.இதற்கு பதில் அறிக்கை வெளியிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் விக்ரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

”வன்னியர்கள் ஒன்றும் அப்பாவி திமுக தொண்டர்கள் அல்ல” ராமதாஸ் காட்டமான அறிக்கை ….!!

வன்னியர்கள் ஒன்றும் அப்பாவி திமுக தொண்டர்கள் அல்ல’  என்று ராமதாஸ் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். முழுக்க முழுக்க வன்னியர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஸ்டாலின் அவர்கள், இப்போது திடீரென தம்மை வன்னியர்களின் தோழன் என்று கூறிக் கொண்டால் அதை நம்பி ஏமாற வன்னியர்கள் ஒன்றும் அப்பாவி திமுக தொண்டர்கள் அல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “வன்னியர்கள் என்றாலே எட்டிக்காயாக கசக்கும் […]

Categories
அரசியல்

அமைச்சர்கள் மற்றும் ராமதாஸ் விஜயகாந்த் வீட்டில் ஆலோசனை….!!

விஜயகாந்த் வீட்டில் அமைச்சர்கள்  மற்றும் பாமக நிறுவனர் அன்புமணி ஆலோசனை நடத்தினர். சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாமக நிறுவனர் ராமதாஸ் , இளைஞரணி  செயலாளர் அன்புமணி , அமைச்சர் தங்கமணி மற்றும் வேலுமணி வருகை தந்து விஜயகாந்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது . ஏனென்றால் வட மாவட்டங்களில் உள்ள கள்ளக்குறிச்சி , கிருஷ்ணகிரி தொகுதியானது பாமகவின் வாக்கு சதவீதம் அதிகமாக இருக்கிறது . இந்த தொகுதியை தேமுதிக கேட்பதாக  சொல்லப்படுகிறது . […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்னும் சிறிது நேரத்தில் விஜயகாந்த் – ராமதாஸ் சந்திப்பு ….!!

தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்திக்க இருக்கின்றார் பாமக நிறுவனர் ராமதாஸ் . அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக மற்றும் பாமக இணைந்துள்ளது . பாமக_விற்கு 7 தொகுதியும் , தேமுதிகவுக்கு 4 தொகுதியும் ஒப்பந்தமாகியுள்ளது .மேலும் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்ததால் தேமுதிக இணையுமா என்ற கேள்வி எழுந்தது ஏனெனில் வட மாவட்டங்களில் தேமுதிக_விற்கும் , பாமக_விற்கும் கொள்ளகை ரீதியில் விமர்சனம் தொடர்ந்து வந்தது. இந்நிலையில் தான் அதிமுக கூட்டணியில் பாமகவை விட தங்களுக்கு அதிக சீட் வேண்டுமென்று […]

Categories

Tech |