இராம சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் பாஜக மூத்த தலைவரும் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை 3 மாதங்களுக்குப் பின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்தது. இராமர் பாலம் அல்லது ஆதாமின் பாலம் (Adam’s Bridge) என்று அழைக்கப்படும். இது தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்திற்கும் இலங்கையில் உள்ள மன்னார் தீவுகளுக்கும் இடையே சுண்ணாம்பு கற்களால் உருவான ஆழமற்ற மேடுகளாகும். 30 கி.மீ நீளம் […]
