ராஜ்யசபா தேர்தல் மார்ச் 31-ஆம் தேதி அன்று 6 மாநிலங்களில் நடைபெற உள்ளது. அசாம், இமாச்சலப் பிரதேசம், கேரளா, நாகலாந்து, திரிபுரா மற்றும் பஞ்சாப் ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு வரும் மார்ச் 31-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 245 இடங்களில் பா.ஜ.க தற்போது 97 இடங்களை கொண்டுள்ளது. அசாம்– பா.ஜ.க சார்பாக பபித்ரா மார்கெரிட்டாவை நியமிக்கப்பட்டுள்ளார். அதன் கூட்டணிக் கட்சியான யு.பி.பி.எல் ஐக்கிய மக்கள் கட்சி ருங்வ்ரா நர்சரியை முன் […]
