ஜம்மு- காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையே எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷரா செக்டாரில் இன்று காலை 6: 30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய தரப்பிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் […]
