ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரே முடிவெடுக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரில் ஒருவரான நளினி தன்னை சட்ட விரோத காவலில் வைத்து இருப்பதால் தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் , தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி தமிழக […]
