ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ள நிலையில், அவரது ரசிகர்கள் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல என்ற வாசகத்தை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர். கிட்டத்தட்ட 30 ஆண்டுகாலமாக, ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கேள்வி அவரது ரசிகர்களின் மனத்தில் எழுந்த வண்ணம் இருந்தது. தனது தீவிர ரசிகர்களுக்கு ரஜினி செய்தி வெளியிட்டு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அடுத்தாண்டு ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக ரஜினி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனைக் கொண்டாடும்விதமாக அவரது ரசிகர்கள், #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல என்ற வாசகத்தை ட்விட்டரில் ட்ரெண்ட் […]
