கொரோனா சோதனையை மேற்கொள்ள உதவும் ரேபிட் டெஸ்ட் கிட் கருவி தவறான முடிவுகளை அளிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவை போல் பெரும் மக்கள் தொகை கொண்ட நாடுகள் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிவதில் பல சிரமங்களை சந்தித்து வருகின்றன. ஏனெனில் அதற்கு அறிகுறியாக சொல்லப்படும் சளி, இருமல் போன்றவை இல்லாமலேயே 80 சதவிகிதம் பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியது. ஆகையால் விரைவான சோதனை மூலம் மட்டுமே பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிய முடியும். எனவே […]
