அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, இப்போது இருக்கின்ற முதலமைச்சர் ஸ்டாலின் மின்சாரத்தை பார்த்து சொன்னார்… அண்ணா திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கும் போது சொன்னார். மின்சார கட்டணத்தை 8 வருடமாக நாம் ஏற்றவில்லை, சொத்து வரியை நாம் 8 வருடமாக ஏற்றவில்லை, கழிவுநீர் சாக்கடை அந்த வரியையும் ஏற்றவில்லை, தண்ணி வரியையும் ஏற்றவில்லை, அம்மாவுடைய ஆட்சியிலிருந்து எடப்பாடி ஆட்சி வரைக்கும் ஏற்றவே இல்லை. இப்போது நடந்தால் வரி, உட்கார்ந்தால் வரி, எழுந்தால் […]
