ராஜஸ்தானில் 17 வயது சிறுமி கைகள் அறுக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் 17 வயதான சிறுமி ஒருவர் தன்னுடைய வீட்டின் அருகே அமைந்திருக்கும் சந்தையின் அடித்தளத்தில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள்ளார்.. சிறுமியின் பெற்றோர் மகளை காணவில்லை என்று சில மணி நேரங்களாக தேடிவந்த நிலையில் தான், கைகள் அறுபட்ட நிலையில் அவரது வீட்டின் அருகே இருக்கும் சந்தையின் அடித்தளத்தில் சிறுமி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.. இதனையடுத்து சிறுமியை […]
