எப்படி சிரித்துக்கொண்டு உள்ளோ போனோமோ அப்படியே சிரித்துக் கொண்டு வெளியே வந்தோம் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்வி குறித்தும் , நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்தும் , கட்சியின் தலைமை உள்ளிட்ட பல்வேறு விவகாரம் குறித்து விவாதிப்பதற்காகசென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமையகத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், MLA-க்கள் , MP_க்கள் மற்றும் […]
