சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா கல்லூரி மாணவர்கள் அரசு பள்ளி கட்டணத்தை மட்டுமே பெற வேண்டும் என 52 வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தமிழக அரசு ஏற்று நடத்திவரும் நிலையில் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கட்டணத்தை மிக அதிகமாக வசூலித்து வந்தது. இதனை எதிர்த்து மாணவர்கள் போராடியதை தொடர்ந்து ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் சுகாதாரத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டதாக தமிழக அரசு அரசாணை […]
