நடிகை ஜோதிகா விழாவில் குறிப்பிட்ட இராசா மிராசுதார் மருத்துவமனையில் இருந்து கொடிய விஷத்தன்மையுள்ள 5 கட்டுவிரியன் பாம்புகள் உள்பட 10 பாம்புகளை வனத்துறையினர் பிடித்துள்ளனர். சமீபத்தில் நடிகை ஜோதிகா, தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் சரியான பராமரிப்பு இல்லை ரொம்ப மோசமாக உள்ளது.. என் வாயால சொல்ல முடியல என பேசினார். மேலும் கோயிலுக்கு காசு கொடுக்குறீங்க.. உண்டியலில் காசு போடுறீங்க.. […]
