கொரோனா ஊரடங்கால் பிரபல கன்னட நடிகர் தனது திருமணத்தை ஒத்திவைத்துள்ளார். கன்னட சினிமாவில் கலக்கிக் கொண்டிருந்த பிரபல நடிகர் ராஜ் தீபக் ஷெட்டி. இதுவரை இவர் ‘பர்ஜரி,பஞ்சதந்திரா, கோடிகொப்பா-3’ உள்ளிட்ட 30 படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் தெலுங்கு திரையுலகிலும் தடம்பதித்துள்ளார். இவருக்கும் கன்னட மாவட்டம்,தட்சிண மங்களூருவைச் சேர்ந்த சோனியா ரோட்ரிக்ஸ் என்பவருடன் பெரியவர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. மேலும் இவர்களின் திருமணம் வருகின்ற மே மாதம் 17-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனாவின் பரவலை […]
