தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றாலைகளின் காரணமாக இன்று முதல் வரும் இரண்டாம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரும் 3 மற்றும் 4ம் […]
