பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வென்றதற்கு ஹர்பஜன்சிங் இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ! என்று ட்வீட் செய்துள்ளார். ஐ.பி.எல் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் சிதம்பரம் ஸ்டேடியத்தில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து RCB அணி களமிறங்கி 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் […]
