விவசாயிகள் போராட்டத்துக்கு மதிப்பளித்து தூத்துக்குடி பேராசிரியர் சாப்பிடாமல் அர்ப்பணித்து இருந்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடும் குளிரையும்பொருட்படுத்தாமல் 63 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறும் வரையில் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இதன் ஒரு கட்டமாக டிராக்டர் பேரணியை டெல்லியில் நேற்று நடத்தினர். அப்போது காவல்துறையினர் வைத்திருந்த தடுப்பை மீறி விவசாயிகள் நுழைய முயன்றால் காவல்துறையினர் […]
