மழை வெள்ளத்திற்கு 21 பேர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் அரசின் செய்தி தொடர்பு அதிகாரி லியாகத் ஷாவானி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டில் பலுசிஸ்தான் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்த தொடர் மழையினால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஆறு போல ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் வீடுகள், பயிர் நிலங்கள் அனைத்தும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை பெய்த மழையினால் இரண்டு குழந்தைகள் […]
