ராணுவ வீரர்கள் புல்லட் ப்ரூப் வாகனம் இல்லாமல் சாதாரண வண்டியில் பயணிக்கும்போது பிரதமருக்கு ரூபாய் 8000 கோடியில் விமானம் தேவையா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ராகுல் காந்தி இன்று தனது ட்விட்டர் பதிவில் ராணுவ வீரர்கள் இருவர் பேசிக் கொண்டிருப்பது போல வீடியோ ஒன்றினை வெளியிட்டார்.அதில் ஒரு ராணுவ வீரர் மற்றொரு ராணுவ வீரருடன் நாம் புல்லட் ப்ரூப் இல்லாத சாதாரண வாகனத்தில் பயணிக்கிறோம். வேறு சிலர் புல்லட் ப்ரூப் […]
