ராகுல் காந்திக்கு வெங்காயம் எப்படி விளையும் என்று கூட தெரியாது என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் விமர்சித்துள்ளார். மத்திய அரசு தற்போது இயற்றியுள்ள வேளாண் சட்ட மசோதாவினை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.முக்கியமாக காங்கிரஸ் கட்சி அதனை வலுவாக எதிர்த்து வருகின்றது. இதனையடுத்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சட்ட மசோதாவை எதிர்க்கும் ராகுல் காந்திக்கு விவசாயத்தைப் பற்றி எதுவுமே தெரியாது என்று விமர்சித்துள்ளார். மேலும் அவருக்கு […]
