ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சால் பாராளுமன்ற அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 18ஆம் தேதி தொடங்கப்பட்ட பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் நிறைவேற்றப்படாத பல மசோதாக்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி இந்திய பெண்களை அவமதிக்கும் விதமாக பேசியதாக கூறி பாஜக எம்பிக்களான ஆன ஸ்மிரிதி இராணி லாலா சாட்டர்ஜி ஆகியோர் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் ராகுல் காந்தி மீது வைத்த […]
