ரஃபேல் விமானத்தின் சிறப்புகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். இன்றைக்கு மிகவும் பேசுபொருளாக பேசப்பட்ட ஒரு விஷயம் என்றால் அது ரபேல் போர் விமானம் குறித்து தான். பிரான்ஸ் ராணுவ படையினரிடம் இருந்து வாங்கி வரப்பட்ட ரபேல் விமானம் இன்று இந்தியா ராணுவ விமான படையினரால் வரவேற்கப்பட்டு வெற்றிகரமாக தரை இறங்கியது. இந்த ரஃபேல் விமானங்கள் இந்திய ராணுவ விமானப் படையின் பலத்தை பல மடங்கு கூட்டியுள்ளதாக பலரும் கூறிவருகின்றனர். அப்படி என்ன விசேஷம் இந்த […]
