Categories
சினிமா தமிழ் சினிமா

‘ராங்கி’ படத்தின் இரண்டாம் போஸ்டர் வெளியீடு…!!!

லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் த்ரிஷா நடித்து வரும் ‘ராங்கி’ திரைப்படத்தின் இரண்டாம் போஸ்டர் வெளியாகியுள்ளது. 96 மற்றும் பேட்ட படங்களைத் தொடர்ந்து திரிஷா நடிப்பில் கர்ஜனை மற்றும் ராங்கி படங்கள் தயாராகி வருகிறது.இதில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் A.R. முருகதாஸ் கதையில், ‘எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய M. சரவணன் இயக்கதில் ராங்கி திரைப்படம் உருவாகியுள்ளது.அதிரடிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் போஸ்டர் ஏற்கனவே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியானது ”ராங்கி” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்….!!!!

இயக்குனர் சரவணன் இயக்கத்தில், திரிஷா நடிப்பில் உருவாகும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ள்ளது.  ‘எங்கேயும் எப்போதும்‘ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சரவணன். இப்படத்தை தொடர்ந்து இவன் வேறமாதிரி, வலியவன் உள்ளிட்ட சில படங்களை இவர் இயக்கியுள்ளார். இந்நிலையில் சரவணன் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆக்சன் படத்தை தற்போது இயக்கவுள்ளார். இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இதைத்தொடர்ந்து திரிஷாவின் சதுரங்க வேட்டை 2, கர்ஜனை ஆகிய படங்கள் திரைக்கு வர தயாராக  உள்ளன. இந்நிலையில் கடந்த ஏப்ரல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரிஷாவிற்கு அக்காவாக சிம்ரன்…..அறிவிக்கப்பட்டது படத்தின் டைட்டில்..!!!

திரிஷா நடிப்பில் உருவாகும் படத்தின் டைட்டில் இன்று வெளியிடப்பட்டது. இந்த படத்தில் திரிஷாவுக்கு அக்காவாக சிம்ரன் நடிக்கிறார் . ‘எங்கேயும் எப்போதும்‘ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்  சரவணன். இதை தொடர்ந்து இவன் வேறமாதிரி, வலியவன் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். தற்போது உருவாகும் இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆக்‌ஷன் படமாக தயாராகவுள்ளது. இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார், அவருக்கு அக்காவாக சிம்ரன் நடிக்கவுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இந்த படத்தின் டைட்டில் இன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. […]

Categories

Tech |