பெண்களை வெறுத்தும், மரியாதையை இல்லாமலும் பேசும் ஆண்கள் இந்த குணங்களை தான் அடிப்படையாக கொண்டிருப்பார்கள். ஆண்-பெண் உறவுகளில் எப்பொழுதும் முக்கியமாக இருக்க வேண்டும் என்பது சுயமரியாதை ஆகும். ஏன் என்றால் சுயமரியாதையை பாதிக்கும் எந்த உறவும் நல்ல உறவாக இருப்பதற்கு வாய்ப்பேயில்லை. ஆணாக பிறந்த ஒரே காரணத்தினால் பெண்களை விட நான்தான் உயர்ந்தவன் என்று நினைக்கும் ஆண்களை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா.? தன்னுடைய பாலினத்தால் மட்டுமே தன்னை உயர்ந்தவராக நினைக்கும் ஆண்கள் ஒருபோதும் சிறந்த காதலனாக இருக்க […]
