பிரித்வி ஷா ,ரிஷாப் பண்ட் மற்றும் ஹெட்மையர் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் சிஎஸ்கே அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி அணி . 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இரண்டாவது பகுதி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் டெல்லி, சிஎஸ்கே, பெங்களூர் மற்றும் கொல்கத்தா ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர் .இதில் இன்று நடைபெறும் குவாலிபயர் 1 […]
