உதவிக்கு தகுதியில்லாத நான்கு மனிதர்கள்.. ரகசிய உண்மைகள்: இந்திய வரலாற்றில் அரசியலை எடுத்து நாம் புரட்டிப் பார்த்தோம் என்றால் வியக்க வைக்கிற பல உண்மைகள்… இப்போ உள்ள அரசியல் மாதிரி கிடையாது, அந்த காலத்துல அரசியல்வாதிகள் அப்படின்னா பல விஷயங்களிலும் தேர்ந்தவர்களாக இருப்பார்கள்.. பொருளாதாரம், மக்கள், அரசியல் சாஸ்திரம், அறிவியல், தத்துவம் இப்படி பல விஷயங்களிலும் கற்றுத் தேர்ந்தவர்களாக இருப்பார்கள் அப்படி சொல்லக் கூடிய சாணக்கியர்ஒருவர் இருக்கின்றார்.. சந்திரகுப்தர் உடைய மகன் சாணக்கியர்.. அரசியல் ஞானமும், அதிலுள்ள […]
