சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வி குறித்து டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கருத்து தெரிவித்துள்ளார். டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த ஐ.பி.எல். 16-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கி விளையாடிய ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 131 ரன் […]
