Categories
தேசிய செய்திகள்

வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு… வழியில் படுத்து கிடந்த மலைப்பாம்பு… அருகில் வந்து புலி செய்த ரியாக்சன்… தீயாக பரவும் வீடியோ..!!

மலைப்பாம்பு ஓன்று வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு புலி செல்லும் வழியில் படுத்து கிடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா என்பவர் அடிக்கடி விலங்குகள் செய்யும் சேட்டைகள் மற்றும் ஏதாவது ஒரு விசித்திரமான வீடியோவை பதிவிடுவார்.. அந்த வீடியோ வைரலாகும்.. அந்தவகையில் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாம்பிற்கு புலி வழி விடுகிறது’ என்று வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.. அதில் மலைப்பாம்பு ஓன்று வயிறு முட்ட […]

Categories
தேசிய செய்திகள்

வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு… உடலை குளிர்ச்சியாக்க திணறும் மலைப்பாம்பு… வைரலாகும் வீடியோ.!!

வயிறுநிரம்ப உணவை உட்கொண்ட பின் ஒரு மலை பாம்பு உடலை குளிர்ச்சியாக வைக்க தண்ணீரில் மூழ்க முயற்சிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா என்பவர் அடிக்கடி ஏதாவது ஒரு விசித்திரமான வீடியோவை பதிவிடுவார்.. அந்த வீடியோ வைரலாகும்.. அந்தவகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.. அதில் மலை பாம்பு ஒன்று ஏதோ ஒன்றை விழுங்கிவிட்டு வயிறுமுட்டிய நிலையில் வேகமாக நகர முடியாமல் […]

Categories
உலக செய்திகள்

பசிவந்தா மலைபாம்பு இதையும் விழுங்குமா .!! கொஞ்சம் யோசிச்சு இருக்கலாம் ! … வைரல் வீடியோ

மலைப்பாம்பு ஒன்று பசியால் கடற்கரையில் கிடந்த துணியை விழுங்கியதை மருத்துவர்கள்  பாம்பின் வாயில் இருந்து எடுக்கும் காட்சி வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவின்  சிட்னியில் மலைப்பாம்பு ஒன்று கடற்கரையில் கிடந்த ஒரு துணியை  விழுங்கியது அதை கண்டு அதிர்ச்சி அடைந்த பாம்பின் உரிமையாளர்  கால்நடை மருத்துவமனைக்கு பாம்பினை எடுத்து சென்றுள்ளார். மருத்துவமனையில்  பரிசோதனை செய்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தால் பாம்பின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கருதியனர். எனவே  பாம்பின் வாயில்  இருந்து துணியை லாவகமாக  நீண்ட […]

Categories
தேசிய செய்திகள்

குடியிருப்பில் புகுந்த 3 மலை பாம்புகள்… அதிரடியாக மீட்ட மீட்புக்குழுவினர்..!!

மும்பையில் அடுத்தடுத்து 3 மலைப் பாம்புகளை பிடித்த மீட்புக்குழுவினர், அவற்றை பைகளில் அடைத்து கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டனர். மகாராஷ்ட்ர மாநிலம் மும்பை பாந்த்ரா நகர் அடுத்துள்ள காலா நகர் பகுதியில், மலைப்பாம்பு ஓன்று புகுந்து விட்டதாக 12.30 மணியளவில் அழைப்பு வந்தது. இதையடுத்து உடனே அங்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், சாமர்த்தியமாக சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அடுத்த ஒரு மணி நேரம் கழித்து மற்றொரு இடத்திலிருந்து அழைப்பு வர, அங்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அஜித் வீட்டில் மலைப்பாம்பா?… வனத்துறை அதிரடி சோதனை…!!

நடிகர் அஜித்தின் உதவியாளர் 3 அடி மலைப்பாம்பை வளர்ப்பதாக கிடைத்த தகவலின்படி அவரது வீட்டிற்குச் சென்ற வனத்துறையினர் சோதனை நடத்தினர். தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டாரான நடிகர் அஜித்குமாரின் உதவியாளர் சுரேஷ் சந்திரா என்பவர் 3 அடி மலைப்பாம்பை வளர்ப்பதாகவும் அந்த பாம்பிற்கு தினமும் நான்கு எலிகளை உணவாக அளிப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதனை அறிந்த வனத் துறையினர், மதுரவாயலில் உள்ள அஜித் குமாரின் உதவியாளர் சுரேஷ் சந்திரா வீட்டில் திடீர் சோதனையை மேற்கொண்டனர். […]

Categories
உலக செய்திகள்

10 வருடங்களாக கடையின் மேற்பரப்பில் டேரா போட்ட 13 அடி நீள மலைப்பாம்பு..!!

சான்செங் பகுதியில் உள்ள ஸ்பா கடையின் மேற்பகுதியில் 10 வருடங்களாக மலைப்பாம்பு குடியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சான்செங் பகுதியில் உள்ள பிரபல ஸ்பாவில் பாம்பு கடையின் மேற்பகுதியிலிருந்து கீழே விழுந்ததைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பாம்பைப் பார்த்ததும் ஸ்பாவின் உரிமையாளர் ஒரு நிமிடம் உறைந்து போகியுள்ளார். ஏற்கெனவே, உரிமையாளரிடம் பத்து வருடங்களுக்கு முன்பு பாம்பு இருப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால், அவர் அதை நம்ப வில்லை. பிறகு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்பாவை […]

Categories
உலக செய்திகள்

“சந்தேக மரணம்” இளம்பெண் கழுத்தை நெருக்கி கொன்ற மலைப்பாம்பு…… போலீசார் தீவிர விசாரணை……!!

அமெரிக்காவில் வீட்டில் வளர்த்த மலைப்பாம்பு கழுத்தை இறுக்கி அதில் இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்கா இண்டியான பகுதியைச் சேர்ந்த லாரா என்ற இளம்பெண் தனது வீட்டில் 140 க்கும் மேற்பட்ட பாம்புகளை வளர்த்து வந்தார். அதிலும் செல்லப்பிள்ளையாக மஞ்சள் நிற மலைப்பாம்பு ஒன்றை வளர்த்து வந்திருக்கிறார் லாரா. இந்நிலையில் கடந்த வாரம் அவரது வீடு பூட்டப்பட்டு உள்ளே துர்நாற்றம் வீசுவதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வீட்டை உடைத்து […]

Categories
உலக செய்திகள்

வீட்டின் மேற்கூரையில் இருந்த 16 அடி பாம்பு “ஒருநாளைக்கு 100 பாம்புகள் பிடிப்போம்” தீயணைப்பு வீரர்..!!

தாய்லாந்தில், ஒரு வீட்டின் மேற்கூரையில் பதுங்கியிருந்த  16 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை தீயணைப்பு துறை வீரர் சாமர்த்தியமாக பிடித்துள்ளார்.   தாய்லாந்தின்  தலைநகர் பாங்காக்கில் உள்ள வீடு ஒன்றின் மேற்கூரையில் 16 அடி மலைப்பாம்பு ஒன்று பதுங்கி கிடப்பதாகவும், அதனை உடனே வந்து பிடித்து செல்லும்படி வீட்டு உரிமையாளர்கள் தீயணைப்பு துறைக்கு போன் செய்து வரவழைத்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரரான பின்யோ புக்-பின்யோ என்பவர் லாவகமாக  அதன் தலையை பிடித்து அழுத்தி, பாம்பை வெளியே எடுத்து சாக்குப்பையில் போட்டார். பாம்பை பிடிக்கும் அந்த […]

Categories
உலக செய்திகள்

வீட்டின் மேல் சுற்றி திரிந்த 18 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது!!

அமெரிக்காவில் ஒரு  வீட்டின் மேற்கூரையில் சுற்றித்திரிந்த  18 அடி நீளமுள்ள  ராட்சச மலைப்பாம்பு பிடிபட்டது. அமெரிக்காவின்  டெட்ராய்ட் நகரில் டெவின் ஜோன்ஸ் என்பவர் தனது வீட்டில் மலைப்பாம்பு ஒன்றினை துளியும் பயமில்லாமல் வளர்த்து வந்தார். இந்த ராட்சச மலைப்பாம்பு சுமார் 18 அடி நீளம் கொண்டது. இது அங்கிருந்து தப்பித்து  சில தெருக்கள் தொலைவிலிருந்த ஒரு   வீட்டின் மேற்கூரையில் சுற்றித் திரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த டெவின் விரைந்து வந்து வீட்டின் மேற் கூரையில் ஏறி அதை லாவகமாக பிடித்தார். பின்னர் அந்தப் பாம்பை மீண்டும் […]

Categories
உலக செய்திகள்

ஆண் மலைப்பாம்பை வைத்து பெண் மலைப்பாம்பை பிடித்த விஞ்ஞானிகள் ……!!

 ஆண் மலைப்பாம்பு உதவியுடன் 17 அடி நீளமுள்ள பெண் மலைப்பாம்பை விஞ்ஞானிகள் பிடித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் தெற்கு புளோரிடா மாகாணத்தில் பிக் சைப்ரஸ் என்ற தேசிய வனப்பகுதியில் சில காலமாக பறவை, முயல் உள்பட சிறிய வகை விலங்குகள் அடிக்கடி மாயமாகி வந்தன.  இதுகுறித்து ஆராய்ந்ததில் பெண் மலைப்பாம்பு ஒன்று இந்த விலங்குகளை வேட்டையாடி வருவதை வனத்துறையினர் கண்டு பிடித்தனர். மேலும் அந்த மலைப்பாம்பு பெரிய உயரமும் , 64 கிலோ கிராம் எடையும் கொண்டுள்ளது என தெரிந்ததையடுத்து வனத்துறையினர் விஞ்ஞானிகளின் உதவியுடன் மலைப்பாம்பை பிடிக்க திட்டமிட்டனர். […]

Categories

Tech |