ரஷ்யா மற்றும் சீனா அதிபர்கள் நேரில் சந்தித்து பேச உள்ளனர். உஸ்பகிஸ்தானில் வரும் வியாழன் கிழமை அன்று ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினும் சீன அதிபர் ஜி ஜின்பிங்-கும் நேரில் சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்பின்போது இரு நாட்டு தலைவர்களும் தைவான் மற்றும் உக்ரைன் விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சீனா அதிபர் ஜி ஜின்பிங் வெளிநாடு செல்லாமல் இருந்தார். ஆனால் […]
