Categories
உலக செய்திகள்

#BREAKING : நேபாள நாட்டின் புதிய பிரதமராக பிரசண்டா பதவி ஏற்றார்..!!

நேபாள நாட்டின் புதிய பிரதமராக பிரசண்டா புஷ்பா கமல் தாஹல் பதவி ஏற்றுக்கொண்டார். நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சித் தலைவரான பிரசண்டா 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்றார். நேபாள நாடாளுமன்றத்தின் 275 உறுப்பினர்களின் 165 பேர் பிரசன்னாவுக்கு ஆதரவு அளித்ததையடுத்து பிரதமர் ஆனார். பிரசண்டாவுக்கு நேபாள நாட்டின் ஜனாதிபதி வித்யா தேவி பண்டாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். #PushpaKamalDahal 'Prachanda' takes oath as New PM of #Nepal, sworn in by President […]

Categories

Tech |