துருக்கியில் எண்ணெய் கிணற்றில் தவறி விழுந்து சிக்கித்தவித்த நாய்க்குட்டியை 10 வயது சிறுவன் காப்பாற்றும் காட்சி உலகம் முழுவதும் விலங்கு நல ஆர்வலர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தியர்பாகீர் (Diyarbakir) மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் நடந்துள்ளது. எனிஸ் டேய்லன் (Enes taylan) என்ற அந்த 10 வயது சிறுவன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஒரு நாய்க்குட்டியின் சத்தத்தைக் கேட்டு நின்றுள்ளான். பின்னர் அந்த சிறுவன் சத்தம் எங்கிருந்து வருகிறது என்று சுற்றி அங்கும் இங்கும் பார்த்தான். பின்னர் […]
