முக கவசம் அணியாதவர்களுக்கு மும்பை போலீஸ் கொடுத்த வித்தியாசமான தண்டனை காணொளியாக சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. நாடு முழுவதிலும் தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வீட்டில் இருந்து வெளியே வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டனர். இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சில இடங்களில் முக கவசம் அணியாமல், சமூக […]
