கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார் காலமான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு (46) இன்று 11: 30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. புனித் ராஜ்குமாரின் இருதயத்தில் அடைப்பு ஏற்பட்டதை அடுத்து, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து விக்ரம் மருத்துவமனை நிர்வாகம் நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல்நிலை கவலைக் கிடமாக உள்ளது, சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறோம், […]
